- n. < id. + சொல்.1. Utterance, speech, word of mouth; வாயினின்று வருஞ் சொல். வாய்ச்சொற்க ளென்ன பயனுமில (குறள், 1100). 2. See வாய்ப்பேச்சு, 2. வாய்ச்சொல்லில் வீரரடீ (பாரதி. தேசீய. நடிப்பு. 1). 3.Utterance of an invisible speaker, considered asan omen. See உபசுருதி. வாய்ச்சொல் வாவாவென்றிடல் (அறப். சத. 63).
|