- வாய்த்தட்டுப்பலகை vāy-t-taṭṭu-p-pala-kain. < id. + தட்டு +. Eave-board, barge-board; கூரையின் முகப்பில் தைக்கும் பலகை. Loc.
- v.intr. < id. +.1. To talk incoherently, as in delirium; வாய்பிதற்றுதல். வாய்சோர்ந் தரற்றா (பெருங். வத்தவ.7, 25). 2. See வாய்தடுமாறு-, 2. (பெரியபு.) 3. Seeவாய்சலி-. Loc.
|