தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனின் கட்டளைகளை நிறைவேற்றுவோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசகட்டளைகளை நிறைவேற்றுவோர். மணிக்கையை வாங்கென்று வாய்க்கேள்வியர்க்கு வருதி செய்தான் (தனிப்பா.). Those who execute royal commands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வாய்க்கேள்வி. Those who execute royalcommands; இராசகட்டளைகளை நிறைவேற்றுவோர்.மணிக்கையை வாங்கென்று வாய்க்கேள்வியர்க்கு வருதிசெய்தான். (தனிப்பா.).