தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடிவாளம் ; விளையாட்டு ஊதுகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடிவாளம். வாய்க்கருவியிற் கோத்து முடியுங் குசையிற்றலை (நெடுநல். 178, உரை). Bit of a bridle;
  • . Corr. of வாய்க்குருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Bit of a bridle; கடிவாளம். வாய்க்கருவியிற் கோத்துமுடியுங் குசையிற்றலை (நெடுநல். 178, உரை).
  • n. Corr. ofவாய்க்குருவி.