- தகனத்தின்முன் உறவுமுறையோராற் பிரேதத்தின் வாயிலிடும் அரிசி. உனக்கு வாய்க்கரிசி தந்தேனுண்டிரு (அரிச்.பு. காசி கா. 62). 1. Handful of rice dropped into the mouth of a deceased person by sons and other relations, just before cremation;
- இலஞ்சம். Colloq. 2. Bride, tip;
- மனமில்லாமற் கொடுப்பது. Loc. 3. Anything unwillingly parted with;
|