தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துதித்தல். மருதிடத்தா னென்றொருகால் வாய்கூப்ப (பதினொ. திருவிடை. மும்மணி. 29). To praise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To praise; துதித்தல். மருதிடத்தா னென்றொருகால்வாய்கூப்ப (பதினொ. திருவிடை. மும்மணி. 29).