தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரத்தால் வாய்திறவாமற் பண்ணல் ; பேசாதிருக்கச் செய்தல் ; பிணத்தின் வாயை ஆடையாற் கட்டுதல் ; உணவில் பத்தியமாக இருத்தல் ; சிக்கனமாக உணவுகொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வாயைக்கட்டு-, 1, 2.
  • மந்திரத்தால் துஷ்டப்பிராணிகளின் வாயைத் திறவாமற் பண்ணுதல்.-- intr. 2. To charm, as a snake or beast, so as to prevent its opening its mouth;
  • பேசாதிருக்கச் செய்தல். 1. To Silence;
  • மரியாதைக் குறிப்பாக ஆடையால் வாயை மூடுதல். (யாழ். அக.) 2. To cover one's mouth with cloth, as a mark of respect;
  • பிரேதத்தின் வாயை ஆடையாற் கட்டுதல். (யாழ். அக.) 3. To bind the mouth and chin of a corpse with a piece of cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. tr.1. To silence; பேசாதிருக்கச் செய்தல். 2. Tocharm, as a snake or beast, so as to preventits opening its mouth; மந்திரத்தால் துஷ்டப்பிராணிகளின் வாயைத் திறவாமற் பண்ணுதல்.--intr. 1. See வாயைக்கட்டு-, 1, 2. 2. To coverone's mouth with cloth, as a mark of respect;மரியாதைக் குறிப்பாக ஆடையால் வாயை மூடுதல்.(யாழ். அக.) 3. To bind the mouth and chinof a corpse with a piece of cloth; பிரேதத்தின்வாயை ஆடையாற் கட்டுதல். (யாழ். அக.)