தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் ஒன்று. 2. A variety of descriptive poetry, one of 96 pirapantam, q.v.;
  • தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.) 1. (Puṟap.) Theme of wise men giving salutary advice to a chief nolens volens;

வின்சுலோ
  • ''s.'' An admonition to young people who behave ill, from their seniors; painful, but useful, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. (Puṟap.) Theme of wise mengiving salutary advice to a chief nolens volens;தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை. (தொல். பொ.90.) 2. A variety of descriptive poetry, one of96 pirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் ஒன்று.