தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்றின் அழுத்தத்தை அளந்தறியுங் கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயுவை அளக்குங் கருவி. Pond. Gasometre;
  • காற்றின் அழுத்தத்தை அளந்தறியுங் கருவிவகை. Mod. Barometer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + mānin.Barometer; காற்றின் அழுத்தத்தை அளந்தறியுங்கருவிவகை. Mod.
  • n. < id. +.Gasometre; வாயுவை அளக்குங் கருவி. Pond.