தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்றுமண்டலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சப்தமண்டலங்களுள் வாயுவுக்குரிய மண்டலம். (சி. போ. பா. 2, 3, பக். 21.) 1. Region of the wind, one of capta-maṇṭalam, q.v.;
  • ஆகாயம். 2. Atmosphere;

வின்சுலோ
  • ''s.'' Region of the winds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. மண்டலம். 1. Region of the wind, one ofcapta-maṇṭalam, q.v.; சப்தமண்டலங்களுள் வாயுவுக்குரிய மண்டலம். (சி. போ. பா. 2, 3, பக். 21.) 2.Atmosphere; ஆகாயம்.