தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்துவகை. வயிற் கூத்துஞ் சேரிப்பாடலும் (பெருங். உஞ்சைக். 37, 88). A kind of dancing or acting;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Akind of dancing or acting; கூத்துவகை. வாயிற்கூத்துஞ் சேரிப்பாடலும் (பெருங். உஞ்சைக். 37, 88).