தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயில் ; பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்கம். (W.) 2. Side ;
  • வாசல். (சங். அக.) 1. Door, entrance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. side பக்கம்; 2. same as வாயில்.

வின்சுலோ
  • [vāyl] ''s.'' Side, பக்கம், 2. A door, as வாயில். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாயில். 1. Door, entrance; வாசல். (சங். அக.) 2. Side; பக்கம். (W.)