தமிழ் - தமிழ் அகரமுதலி
    காக்கை ; காக்கைக்கிடும் சோற்றுத்திரளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See வாயசபிண்டம். Loc.
  • காக்கை. பருந்தும் வாயசமு முட்கழுகும் (செவ்வந்தி. பு. உறையூரழித். 24). 1. Crow ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a crow, காகம். வாயசாராதி, an owl, ஆந்தை, (as the enemy of the crow).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காக்கை.

வின்சுலோ
  • [vāyacam] ''s.'' A crow, காக்கை. W. p. 752. VAYASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāyasa. 1. Crow;காக்கை. பருந்தும் வாயசமு முட்கழுகும் (செவ்வந்தி. பு. உறையூரழித். 24). 2. See வாயசபிண்டம்.Loc.