தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண் ; ஒரு சிவசத்தி ; திருமகள் ; கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரசுவதி. 3. Sarasvatī;
  • இலக்குமி. 2. Lakṣmī,
  • ஒரு சிவசத்தி. 1. A šiva-šakti;
  • பெண். 4. Woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāmā. (யாழ். அக.) 1.A Šiva-šakti; ஒரு சிவசத்தி. 2. Lakṣmī; இலக்குமி.3. Sarasvatī; சரசுவதி. 4. Woman; பெண்.