தமிழ் - தமிழ் அகரமுதலி
    துர்க்கை ; பார்வதி ; சத்தி வழிபாட்டின்படி நடப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாமாசாரத்தின்படி நடப்போன். வாமியின்றே வலக்கை தா (பிரபோத. 31, 21). Member of the Vāmācāra sect;
  • பார்வதி. (நாமதீப. 24.) 1. Pārvatī;
  • துர்க்கை. 2. Durgā;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வாமை, s. one of the five female forms of Siva, corresponding to வாமதேவன்.

வின்சுலோ
  • [vāmi ] --வாமை, ''s.'' One of the five female forms of Siva, corresponding to வாமதேவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāmī. 1. Pārvatī; பார்வதி.(நாமதீப. 24.) 2. Durgā; துர்க்கை.
  • n. < vāmin. Member ofthe Vāmācāra sect; வாமாசாரத்தின்படி. நடப்போன். வாமியின்றே வலக்கை தா (பிரபோத. 31, 21).