தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகிய கண்ணுடையாள் ; திருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குமி. 2. Lakṣmī;
  • அழகிய கண்ணுடையாள். 1. Fair-eyed woman;

வின்சுலோ
  • --வாமாட்சி, ''s.'' A woman who has a beautiful eye, அழகியவிழியுடைய வள். (சது.) 2. Lukshmi, இலக்குமி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāma-lōcanā. (W.) 1. Fair-eyed woman; அழகிய கண்ணுடையாள். 2. Lakṣmī; இலக்குமி.