தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; ஒளி ; இடப்பக்கம் ; நேர்மையின்மை ; எதிரிடை ; தீமை ; சத்தியே தெய்வம் எனக் கூறும் மதம் ; பாம்புவகை ; முலை ; செல்வம் ; சிவன் ஐம்முகத்துள் ஒன்று ; குறள் வடிவம் ; துடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிரிடை. (W.) 5. Opposition;
  • நேர்மையின்மை. வாமப்போர் வயப்பிசாசனும் (கம்பரா. படைத்தலை. 49). 4. Unrighteousness, injustice;
  • இடப்பக்கம். வாமத்தாண்மேல்வர வலத்தாண்மேனின்று (திருவாலவா.32, 8). 3. Left side;
  • ஒளி. (சூடா.) வாம மேகலை மங்கையோடு (கம்பரா. கைகேசி. 49). 2. Light, brightness, splendour;
  • அழகு (பிங்.) வாமச்சொரூப முடையோய் (இரகு. திக்குவி.140). 1. Beauty;
  • . See வாமதேவம்,1. (பிங்.)
  • தீமை. வாமக்கள்ளைக் குடித்தவர்போலே (குற்றா. குற. 105). 6. Evil, baseness;
  • துடை. மென்கதலித் தண்டனைய . . . வாமத்தாள் (காளத். உலா, 466). Thigh;
  • . See வாமனம், 1. (சூடா.)
  • செல்வம். (w.) 10. Riches;
  • முலை. (W.) 9. Woman's breast;
  • பாம்புவகை. (W.) 8. A kind of snake;
  • அகப்புறச்சமயம் ஆறனுள் அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே என்றும் சத்தியுடன் இலயித்தலே முத்தியென்றும் கூறும் மதம். (சி. போ. பா. அவையடக். பக். 50.) 7. (šaiva.) A šaiva sect which declares that the whole universe is a manifestation of šakti, and that salvation consists in absorption in Her, one of six aka-p-puṟa-c-camayam, q. v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, அழகு; 2. left side, இடது பக்கம்; 3. light, splendour ஒளி; 4. shortness, dwarfishness, குறுமை; 5. wealth, riches, செல்வம்; 6. one of the five faces of Siva; 7. breast of women, முலை; 8; opposition, எதிரிடை; 9. the thigh, தொடை; 1. a snake, பாம்பு; 11. one of the six systems of religion. வாமதேவர், the name of a Rishi. வாமதேவன், a name of Siva as opposed to human institutions. வாமலோசனன், Vishnu. வாமலோசனை, வாமாட்சி, Lakshmi; 2. a woman who has beautiful eyes.

வின்சுலோ
  • [vāmam] ''s.'' Beauty, அழகு. 2. Left side, இடப்பக்கம். (தத்) 165. ''El.'' 164. 8.) 8. Light, brightness, splendor, ஒளி. 4. One of the five faces of Siva, that which indi cates illumination. See ஈசுரன்முகம். ரு 5. A snake, ஓர்பாம்பு. 6. Shortness, dwarfish ness, குறுமை. 7. Riches, செல்வம். W. p. 751. VAMA. 8. Breast of women, முலை. 9. Counteraction, opposition, எதிரிடை. 1. One of the six systems of religion. See சமயம். 11. (சது.) The thigh, தொடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāma. 1. Beauty;அழகு. (பிங்.) வாமச்சொரூப முடையோய் (இரகு.திக்குவி. 140). 2. Light, brightness, splendour;ஒளி. (சூடா.) வாம மேகலை மங்கையோடு (கம்பரா.கைகேசி. 49). 3. Left side; இடப்பக்கம். வாமத்தாண்மேல்வர வலத்தாண்மேனின்று (திருவாலவா. 32,8). 4. Unrighteousness, injustice; நேர்மையின்மை. வாமப்போர் வயப்பிசாசனும் (கம்பரா.படைத்தலை. 49). 5. Opposition; எதிரிடை. (W.)6. Evil, baseness; தீமை. வாமக்கள்ளைக் குடித்தவர்போலே (குற்றா. குற. 105). 7. (Šaiva.) AŠaiva sect which declares that the wholeuniverse is a manifestation of Šakti, andthat salvation consists in absorption in Her,one of six aka-p-puṟa-c-camayam, q.v.; அகப்புறச்சமயம் ஆறனுள் அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே என்றும் சத்தியுடன் இலயித்தலே முத்தியென்றும் கூறும் மதம். (சி. போ. பா. அவையடக்.பக். 50.) 8. A kind of snake; பாம்புவகை. (W.)9. Woman's breast; முலை. (W.) 10. Riches;செல்வம். (W.)
  • n. < vāma-dēva. Seeவாமதேவம், 1. (பிங்.)
  • n. See வாமனம், 1. (சூடா.)
  • n. Thigh; துடை. மென்கதலித் தண்டனைய . . . வாமத்தாள் (காளத். உலா,466).