தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகன் ; புத்தன் ; சிவன் ; திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். வார்தளிர்ப் பிண்டி வாம (சீவக. 3018). 1. Arhat;
  • புத்தன். காமற்கடந்த வாமன்பாதம் (மணி. 5, 77). (பிங்.) 2. Buddha;
  • வாமன் திருமருவு தாள்மருவு சென்னியரே (திவ். இயற். 2, 21). See வாமனன். (பிங்.)
  • சிவபிரான். கங்கை சூடும் வாமனை (தேவா. 1050, 4). 3. šiva;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a name of Argha.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன்.

வின்சுலோ
  • [vāmaṉ] ''s.'' A name of Argha, அருகன், (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāma. 1. Arhat;அருகன். வார்தளிர்ப் பிண்டி வாம (சீவக. 3018). 2.Buddha; புத்தன். காமற்கடந்த வாமன்பாதம் (மணி.5, 77). (பிங்.) 3. Šiva; சிவபிரான். கங்கை சூடும்வாமனை (தேவா. 1050, 4).
  • n. See வாமனன். (பிங்.)வாமன் திருமருவு தாள்மருவு சென்னியரே (திவ். இயற்.2, 21).