தமிழ் - தமிழ் அகரமுதலி
    விண்மீன் ; காண்க : வால்நட்சத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்சத்திரம். (புறநா. அரும்.) Star;
  • See வால்நட்சத்திரம். (பிங்.) Comet.

வின்சுலோ
  • ''s.'' A group of stars, a con stellation, தாரகாகணம். 2. A star, as மீன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வான் + மீன்.Star; நட்சத்திரம். (புறநா. அரும்.)
  • n. < வால் + id.Comet. See வால்நட்சத்திரம். (பிங்.)