தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வால்மீகி. வாங்கரும் பாத நான்கும் வகுத்த வான்மீகி யென்பான் (கம்பரா. நாட்டுப். 1).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமுனி.

வின்சுலோ
  • [vāṉmīki] ''s. Valmika.'' See வால்மீகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vālmīki. Seeவால்மீகி. வாங்கரும் பாத நான்கும் வகுத்த வான்மீகியென்பான் (கம்பரா. நாட்டுப். 1).