தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வானவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவர். வானோர் தங்கள் வடிவின் (சிலப். பதிகம், 52). Celestials;

வின்சுலோ
  • ''s.'' The celestials of different orders.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Celestials; தேவர்.வானோர் தங்கள் வடிவின் (சிலப். பதிகம், 52).