தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரன். வானவர்கோன் . . . வணங்குந் தொழிலானை (திவ். இயற். 2, 17). Indra, as king of the gods;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வானவர் + கோன். Indra, as king of the gods;இந்திரன். வானவர்கோன் . . . வணங்குந் தொழிலானை(திவ். இயற். 2, 17).