தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வானவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவர். மான்முதல் வானர்க்கு (திருக்கோ. 155). Celestials;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வானரக்கொடியோன் vāṉara-k-koṭi-yōṉn. < வானரம் + கொடி. Arjuna, as havinga monkey banner; [குரங்குக் கொடியை யுடையவன்] அருச்சுனன். (பிங்.)
  • n. < வான். Celestials;தேவர். மான்முதல் வானர்க்கு (திருக்கோ. 155).