தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அனுமக்கொடியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [குரங்குக் கொடியை யுடையவன்] அருச்சுனன். (பிங்.) Arjuna, as having a monkey banner;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருச்சுனன்.

வின்சுலோ
  • ''s.'' An epithet of Arjuna, as having on his banner a picture of Hanuman, அருச்சுனன்.