தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலுலகத்திற்குத் தலைவன் ; துறக்கவுலகத்தான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவலோக வாசி. 2. Inhabitant of heaven;
  • மேலுலகத்திற்குத் தலைவன். வானநாடனே வழித்துணை மருந்தே (தேவா. 486, 9). 1. Lord of the celestial world;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வானம் +.1. Lord of the celestial world; மேலுலகத்திற்குத்தலைவன். வானநாடனே வழித்துணை மருந்தே(தேவா. 486, 9). 2. Inhabitant of heaven; தேவலோக வாசி.