தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாரா ; பெருந்தாரா ; மரக்கொம்பு ; மனை ; இல்லுறைதெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கொம்பு. (W.) Branch of a tree;
  • பெருந்தாரா. 2. Goose;
  • தாரா. (பதார்த்த. 873.) 1. Duck;
  • . 2. See வாஸ்துபுருஷன். (தைலவ.)
  • . 1. See வாஸ்து, 1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (for.) a goose, பெருந்தாரா; 2. a duck, தாரா; 3. a branch (Madura usage). குள்ளவாத்து, a duck.
  • வாஸ்து, s. a house, வீடு. வாஸ்துசாந்தி, வாத்துசாந்தி, a propitiatory ceremony. வாஸ்துபுருஷன், -புருடன், வாஸ்துமன், the image made for the வாஸ்து சாந்தி. வாத்துபோதம், an order of architecture.

வின்சுலோ
  • [vāttu] ''s. [for.]'' A goose, பெருத்தாரா. 2. ''[Madura usage.]'' A branch as கொப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāstu. 1. See வாஸ்து,1. 2. See வாஸ்துபுருஷன். (தைலவ.)
  • n. cf. Hind. batak. [K.bātu.] 1. Duck; தாரா. (பதார்த்த. 873.) 2. Goose;பெருந்தாரா.
  • n. cf. வாது. Branch of atree; மரக்கொம்பு. (W.)