தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. வாதுள முதலிய தந்திரத் தொகுதி (கந்தபு. சூரனமைச். 129). An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the 28 Siva Agamas.

வின்சுலோ
  • [vātuḷam] ''s.'' An Agama of the Saivas. See சிவாகமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vātula. Anancient Šaiva scripture in Sanskrit, one of 28civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. வாதுள முதலிய தந்திரத் தொகுதி (கந்தபு.சூரனமைச். 129).