தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (L.) 1. Common almond, m. tr., Prunus amygdalus;
  • நீண்ட மரவகை. 2. Indian almond 1. tr., Terminalia catappa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (improp. வாதமை) almond tree. வாதுமைக்கொட்டை, almonds.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமரம்.

வின்சுலோ
  • [vātumai] ''s. (improp.'' வாதமை.] Al mond tree, வாதுமைமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. vātāma. 1.Common almond, m. tr.Prunus amygdalus;மரவகை. (L.) 2. Indian almond, l. tr.Terminalia catappa; நீண்ட மரவகை.