தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்தயமிட்டுப் புலவர்கள் பாடுங் கவி. திருமலைராயன் முன் சீறியே வாதுகவி பாடுதற் கெதிர்வரும் (ஆராய்ச். பக். 327). Verses of poets competing in a literary contest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாது +. Versesof poets competing in a literary contest; பந்தயமிட்டுப் புலவர்கள் பாடுங் கவி. திருமலைராயன் முன்சீறியே வாதுகவி பாடுதற் கெதிர்வரும் (ஆராய்ச். பக்.327).