தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருக்கம் ; சண்டை ; நியாயத்தல வழக்கு ; சூளுரை ; மரக்கிளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கிளை. Loc. Branch of a tree;
  • தருக்கம். வாது செயத் திருவுள்ளமே (தேவா. 865, 2). 1. Disputation, discussion;
  • சண்டை. குகனை வாதுக்கழைத்ததுவும் (தனிப்பா.i, 76, 150). 2. Quarrel, fight;
  • நியாயஸ்தல வழக்கு. 3. Case or proceeding in court;
  • சபதம். (நாமதீப. 667.) 4. Vow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வாதம்) disputation, discussion, தர்க்கம்; 2. a dispute quarrel, சண்டை. வாதாட, to dispute, to wrangle. வாதுக்காரன், வாதாடி, a disputant, a quarreller.

வின்சுலோ
  • [vātu] ''s.'' Disputation, a discussion, தருக்கம். (''Ell.'' 141.) 2. A dispute, a quarrel, சண்டை. [''ex'' வாதம்.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. வாத்து. Branch of atree; மரக்கிளை. Loc.
  • n. < vāda. [T. vādu.] 1.Disputation, discussion; தருக்கம். வாது செயத்திருவுள்ளமே (தேவா. 865, 2). 2. Quarrel, fight;சண்டை. குகனை வாதுக்கழைத்ததுவும் (தனிப்பா. i,76, 150). 3. Case or proceeding in court; நியாயஸ்தல வழக்கு. 4. Vow; சபதம். (நாமதீப. 667.)