தமிழ் - தமிழ் அகரமுதலி
    தர்க்கம்செய்தல் ; வழக்காடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருக்கஞ்செய்தல். வாதாடி னென்னபலன் வாய்க்கும் (தாயு. பராபரக். 171). To dispute, wrangle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < வாது +.To dispute, wrangle; தருக்கஞ்செய்தல். வாதாடினென்னபலன் வாய்க்கும் (தாயு. பராபரக். 171).