தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்றை உண்ணுவதான பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [காற்றை யுண்பது] பாம்பு. வாதாசனச்சயனர் (அழகர்கலம். 75). Serpent, as feeding on wind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vātāšana.Serpent, as feeding on wind; [காற்றை யுண்பது]பாம்பு. வாதாசனச்சயனர் (அழகர்கலம். 75).