சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 13 v. intr. [T. ,K. Tu. , M. .] 1. To come; வருதல். தருசொல் வருசொல் . . . தன்மை முன்னிலை (தொல்.சொல். 29). 2. To happen; நேர்தல். வருப வந்துறுங்க ளன்றே (சீவக. 509). 3. To come intobeing; உண்டாதல். நலம்வர நாடி (பு. வெ. ஒழிபு. 9).4. To be born; பிறத்தல். அந்தநன் மரபினில் . . .சந்தனு . . . வந்தனன் (பாரத. குருகுல. 33). 5.To be known, understood, comprehended;மனைத்துப் பதிதல். அந்தப் பாடம் உனக்கு வந்ததா? 6.To become clear; to be attained, as a language,a science; நன்கறியப்படுதல். அவனுக்கு அந்தசாஸ்திரம் வரும். 7. To be completed, finished;முற்றுப்பெறுதல். ்ரீமான் செய்ததெல்லாம் நன்றாய்வருங்காண் (ஈடு, 7, 9, 9). 8. To be able; இயலுதல். அது என்னாற் செய்ய வாராது. 9. To abound,increase; மிகுதல். அணிவரு பூஞ்சிலம்பு (பு. வெ.12, பெண்பாற். 17).