தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாசமுனிவன். வாதராயணன் முதலோர் சித்திரமன் றேனுநாமம் வழங்கினாரால் (குற்றா.தல. திருநட. 39). Vyāsa, the author of the Vēdānta Sūtras;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Vyasa, the compiler of the Vedas and author of Maha baratha.

வின்சுலோ
  • [vātarāyaṇaṉ] ''s. Vyasa,'' the com piler of the Vedas and author of ''Maha Bharata'' வியாசன். W. p. 75. VADARA YANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bāda-rāyaṇa. Vyāsa, the author of the VēdāntaSūtras; வியாசமுனிவன். வாதராயணன் முதலோர்சித்திரமன் றெனுநாமம் வழங்கினாரால் (குற்றா. தல.திருநட. 39).