தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்துவாதத்தால் உண்டாகும் வலி ; நரம்புநோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்துவாதத்தாலுண்டாம் வலி. 1. Rheumatic pain;
  • நரம்புநோய்வகை. (பைஷஜ. 300.) 2. A nervous disease, neuralgia;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Rheumatic pain; சந்துவாதத்தாலுண்டாம் வலி. 2. A nervous disease, neuralgia;நரம்புநோய்வகை. (பைஷஜ. 300.)