தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்னீரில் ஆட்டிய அரசவாளின் வீரம் குறிக்கும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்த்த நீராலே மஞ்சனமாட்டிய அரசவாளின் வீரத்தைக் கூறும் புறத்துறை. (பு. வெ.6, 27.) Theme which describes the ceremonial bath given to a king's sword and the heroic achievements of the king with that sword;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Puṟap.) Theme which describesthe ceremonial bath given to a king's swordand the heroic achievements of the king withthat sword; தீர்த்த நீராலே மஞ்சனமாட்டிய அரசவாளின் வீரத்தைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6,27.)