தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிபொருந்திய நெற்றி ; ஒள்ளிய நெற்றியுள்ள பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிபொருந்திய நெற்றி. வாணுதல் விறலி (புறநா. 89). 1. Bright forehead;
  • ஒள்ளிய நெற்றியுள்ள பெண். வாணுதல் கணவ (பதிற்றுப். 38, 10). 2. Woman with a bright forehead;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (வாள்+நூதல்) a shining forehead.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெண்.

வின்சுலோ
  • [vāṇutl] ''s.'' A shining forehead, &c. See வாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாள் + நுதல். 1.Bright forehead; ஒளிபொருந்திய நெற்றி. வாணுதல் விறலி (புறநா. 89). 2. Woman with a brightforehead; ஒள்ளிய நெற்றியுள்ள பெண். வாணுதல்கணவ (பதிற்றுப். 38, 10).