தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாணிகத்தாற் சிறப்பெய்திய வணிகன் தனது பொருளிற் பற்றிலனாய்ப் பிறர் மிடியை நீக்கும் பெருந்தன்மையை எடுத்துக்கூறும் புறத்துறை (பு.வெ, 12, ஒழிபு, 2.) (Puṟap.) Theme describing the selfless benefactions of merchant who has risen to prominence by his success in business;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாணிகம் +. (Puṟap.) Theme describing the selflessbenefactions of a merchant who has risen toprominence by his success in business; வாணிகத்தாற் சிறப்பெய்திய வணிகன் தனது பொருளிற்பற்றிலனாய்ப் பிறர் மிடியை நீக்கும் பெருந்தன்மையைஎடுத்துக்கூறும் புறத்துறை. (பு. வெ. 12, ஒழிபு, 2.)