தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியாபாரி ; வைசியன் ; துலாக்கோல் ; துலாராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துலாக்கோல். (பிங்.) 3. Scales, balance;
  • வைசியன். 2. Man of the trading caste;
  • வியாபாரி. அறவிலைவாணிகன் (புறநா.134). 1. Merchant, trader;
  • துலாராசி. (சூடா.) 4. Libra of the zodiac;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செட்டி, துலாராசி.

வின்சுலோ
  • ''s.'' A merchant, செட்டி. 2. Libra in the zodiac. துலாராசி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. cf. pāṇika.1. Merchant, trader; வியாபாரி. அறவிலைவாணிகன்(புறநா. 134). 2. Man of the trading caste; வைசியன். 3. Scales, balance; துலாக்கோல். (பிங்.)4. Libra of the zodiac; துலாராசி. (சூடா.)