தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவனது அரணைக் கொள்ள நினைத்து வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை. (பு. வெ.6, 3.) (Puṟap.). Theme of a king sending his sword in advance at an auspicious moment, when setting out with the object of capturing the fort of his enemy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாள் +நாள் + கோள். (Puṟap.) Theme of a king sending his sword in advance at an auspiciousmoment, when setting out with the object ofcapturing the fort of his enemy; பகைவனதுஅரணைக் கொள்ள நினைத்து வாளைப் புறவீடுவிடுவதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 3.)