தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாணாசுரனாற் பூசிக்கப்பட்டதும் நருமதையில் அகப்படுவதுமான லிங்கவகை. வாணனெனுமசுர னர்ச்சித்தான் . . . வாணலிங்கம் (சைவச.பொது.85) A form of Liṅgam, found in the Narmadā, as worshipped by the Asura Bāṇa;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bāṇa +. A form of Liṅgam, found in the Narmadā, as worshipped by the Asura Bāṇa; வாணாசுரனாற் பூசிக்கப்பட்டதும் நருமதையில் அகப்படுவதுமான லிங்கவகை. வாணனெனுமசுர னர்ச்சித்தான் . . . வாணலிங்கம் (சைவச. பொது. 85).