தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்பவன் ; ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன் ; நல்வாழ்வுள்ளவன் ; ஓரசுரன் ; கார்த்திகைநாள் ; நெல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்வகை. மலைமுண்டன் வாணன் (நெல்விடு. 186). A kind of paddy;
  • See கார்த்திகை. (திவா.) 4. The third nakṣatra.
  • வசிப்பவன். அண்டவாண ரமுதுண நஞ்சுண்டு (தேவா.644, 6) 1. Resident;
  • ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன் பாவாணன். 2. One who persues a profession or calling;
  • நல்வாழ்வுள்ளவன். (W.) 3. Prosperous man;
  • மகாபலி வமிசத்துத்தோன்றிய அரசன். வாணவித்தியாதரரான வாணராயர் மகா தேவியார். (S. I. I. iii, 99). ஆறையர்கோன் வாணன் (பெருந்தொ. 1185). 2. King of a dynasty tracing its lineage from Mahābali;
  • பாண்டி நாட்டில் தஞ்சாக்கூர் என்ற நகரையாண்ட ஒரு தலைவன். 3. A chief of Tacākkūr, a town in Pāṇdya country;
  • மகாபலியின் மகனான ஒர் அசுரன். வாணன் பேரூர் (மணி. 3, 123). 1. An asura, son of Mahābali;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a prosperous man, வாழ்நன்; 2. the 3rd lunar mansion, கார்த்திகை நாள்; 3. a chief famous for liberality, தஞ்சை வாணன்.
  • s. an Asura, said to have had a thousand hands and considered as a sovereign, வாணாசுரன்.

வின்சுலோ
  • [vāṇṉ] ''s.'' A prosperous man. See வாழ்நன். 2. (சது.) The third lunar mansion, கார்த்திகைநாள். 3. A chief famous for libe rality who lived in தஞ்சாக்கூர், and was called also தஞ்சைவாணன் or தஞ்சாக்கூர்வாணன்; [''ex Sa. Vana,'' living.]
  • [vāṇaṉ] ''s.'' An Asura, said to have had a thousand hands, and considered as a sovereign, ''Commonly'' வாணாசுரன். W. p. 748. VAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாழ்-. 1. Resident;வசிப்பவன். அண்டவாண ரமுதுண நஞ்சுண்டு(தேவா. 644, 6). 2. One who persues a profession or calling; ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன். பாவாணன். 3. Prosperous man; நல்வாழ்வுள்ளவன். (W.)
  • n. < bāṇa. 1. An asura,son of Mahābali; மகாபலியின் மகனான ஓர் அசுரன்.வாணன் பேரூர் (மணி. 3, 123). 2. King of adynasty tracing its lineage from Mahābali;மகாபலி வமிசத்துத்தோன்றிய அரசன். வாணவித்தியாதரரான வாணராயர் மகா தேவியார் (S. I. I. iii, 99).ஆறையர்கோன் வாணன் (பெருந்தொ. 1185). 3. Achief of Tañcākkūr, a town in Pāṇḍyacountry; பாண்டி நாட்டில் தஞ்சாக்கூர் என்றநகரையாண்ட ஒரு தலைவன். 4. The thirdnakṣatra. See கார்த்திகை. (திவா.)
  • n. A kind of paddy;நெல்வகை. மலைமுண்டன் வாணன் (நெல்விடு. 186).