தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறிவாணம் முதலியன செய்தற்குரிய கந்தகவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறிவாணம் முதலிய செய்தற்குரிய கந்தவகை. (M.M.300.) Stick sulphur, roll sulphur, as used in fireworks;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வாணம் + கந்தகம். Stick sulphur, roll sulphur,as used in fireworks; பொறிவாணம் முதலிய செய்தற்குரிய கந்தகவகை. (M. M. 300.)