தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்துதல் ; வதக்குதல் ; உலர்த்துதல் ; கெடுத்தல் ; ஆடைவெளுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுத்தல். இனம்போக்கி நின்றாரிகல்வாட்டி (பு. வெ. 2, 5). 4. To injure; to destroy;
  • வருத்துதல். எளியரை வலியர் வாட்டின் வலியரை . . . தெய்வம் வாட்டும் (காஞ்சிப்பு. கடவுள்வா. 7). 3. To vex, afflict, mortify;
  • வதக்குதல். 2. To roast;
  • உலர்த்துதல். 1. To cause to wither or fade; to dry; to scorch;
  • ஆடைவெளுத்தல். ஸ்ரீ வைஷ்ணவவண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி (ஈடு, 5, 10, 6). 5. To wash, as cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of வாடு-.[T. vāḍu, K. bāḍu, M. vāḍuga.] 1. To causeto wither or fade; to dry; to scorch; உலர்த்துதல்.2. To roast; வதக்குதல். 3. To vex, afflict, mortify;வருத்துதல். எளியரை வலியர் வாட்டின் வலியரை. . .தெய்வம் வாட்டும் (காஞ்சிப்பு. கடவுள்வா. 7). 4.To injure; to destroy; கெடுத்தல். இனம்போக்கிநின்றாரிகல்வாட்டி (பு. வெ.. 2, 5). 5. To wash, ascloth; ஆடைவெளுத்தல். ்ரீவைஷ்ணவவண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி (ஈடு, 5,10, 6).