தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொரியல் ; தொல்லை ; ஒழுங்கான சாய்வு ; அழகானது ; தகுதியானது ; சார்பு ; மலிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சார்பு. என்பக்கவாட்டிலிராதே. 4. cf. vaṭa. Side; nearness;
  • தகுதியானது. அந்தத் தொழில் எனக்கு வாட்டா யிருக்கவில்லை. (W.) 3. That which is suitable;
  • அழகானது. Loc. 2. That which is handsome;
  • . 1. See வாட்டம் 2, 1. நீர்வாட்டுச் சரியாகவிருக்கிறது.
  • உபத்திரவம். அவனை நல்ல வாட்டு வாட்டினான். 2. Affliction;
  • பொரியல். மனைவாழளகின் வாட்டுடன் பெறுகுவிர் (பெரும்பாண். 256). 1. Roasted or fried flesh or vegetable;
  • மலிவு. அது எனக்கு வாட்டாய்க்கிடைத்தது. (W.) 6. Cheapness;
  • பழக்கமிகுதியா லேற்படும் லாகவம். அவன் இடக்கை வாட்டுள்ளவன். 5. Facility from frequent use, as of the right or the left hand;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is handsome, reasonable; 2. what is just, right, lucky. அது எனக்கு நல்ல வாட்டாய்க் கிடைத் தது, I got it very cheap. குருவியை வாட்டாய்ப் பிடித்தேன், I caught the bird luckily. இந்தத் தொழில் எனக்கு வாட்டா யிருக்கவில்லை, this business does not suit me. வாட்டாய் வாங்க, to buy cheap.
  • III. v. t. cause to wither or fade, உலர்த்து; 2. vex, afflict, வாதி; 3. make lean, மெலி VI. நெருப்பிலே வாட்டு, dry it in the fire. உடம்பை வாட்ட, to mortify the body excessively. ஒருவனுடைய சீவனை வாட்ட, to vex one excessively.

வின்சுலோ
  • [vāṭṭu] கிறேன், வாட்டினேன், வேன், வா ட்ட, ''v. a.'' To cause to wither or fade, வதக்க. 2. To vex, afflict, or make lean, துன் புறுவிக்க. அதைநெருப்பிலேவாட்டு. Dry it by the fire. காய்ச்சல்என்னைவாட்டிஎடுத்துவிட்டது.....Fever has greatly harrassed me. உடம்பைவாட்டுகிறான். He mortifies his body. வாட்டிவைத்துக்கட்டுகிறது. Applying warm ed leaves [to a sore.]
  • [vāṭṭu] ''s.'' That which is handsome reasonable, pleasant, or lucky. ''(Colloq.)'' அந்தத்தொழிலெனக்குவாட்டாயிருக்கவில்லை. The business does not suit me. அதெனக்குநல்லவாட்டாய்க்கிடைத்தது. I got it very cheap. வாட்டாயகப்படாதபொருள். A thing that cannot be readily had.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாட்டு-. [K. bāḍu.] 1.Roasted or fried flesh or vegetable; பொரியல்.மனைவாழளகின் வாட்டுடன் பெறுகுவிர் (பெரும்பாண்.256). 2. Affliction; உபத்திரவம். அவனை நல்லவாட்டு வாட்டினான்.
  • n. cf. வாட்டம். 1. Seeவாட்டம், 1. நீர்வாட்டுச் சரியாகவிருக்கிறது. 2.That which is handsome; அழகானது. Loc.3. That which is suitable; தகுதியானது. அந்தத்தொழில் எனக்கு வாட்டா யிருக்கவில்லை. (W.) 4.cf. vaṭa. Side; nearness; சார்பு. என்பக்கவாட்டிலிராதே. 5. Facility from frequent use, as ofthe right or the left hand; பழக்கமிகுதியா லேற்படும் லாகவம். அவன் இடக்கை வாட்டுள்ளவன்.6. Cheapness; மலிவு. அது எனக்கு வாட்டாய்க்கிடைத்தது. (W.)