தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடவை ; வயிரமண் ; களம் அடிக்கும் கடைசிப் பிணையல் மாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடவை. மூன்றுவாட்டி வந்துபோனான். Time, turn;
  • See வயிரமண். (யாழ். அக.) Diamond dust.
  • களமடிக்குங் கடைசிப் பிணையல்மாடு. Loc. The bull at the farthest end from the pole in the centre of the threshing-floor in treading corn;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (coll.) a time, turn, தடவை. மூன்று வாட்டி, three times.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முறை, வசட்டி.

வின்சுலோ
  • [vāṭṭi] ''s.'' A time, turn--as once, twice, தடவை. ''(Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. bāḍi. [T. māṭu, K.māṭṭu.] Time, turn; தடவை. மூன்றுவாட்டிவந்துபோனான்.
  • n. cf. வசட்டி. Diamonddust. See வயிரமண். (யாழ். அக.)
  • n. The bull at the farthestend from the pole in the centre of thethreshing-floor in treading corn; களமடிக்குங்கடைசிப் பிணையல்மாடு. Loc.