தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைக் கோரை. (பிங்.) (மதுரைக். 172, உரை.) A kind of sedge;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுல்.
செருந்தி.
செருந்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாள் +. Akind of sedge; ஒருவகைக் கோரை. (பிங்.) (மதுரைக். 172, உரை.)