தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணத்தூள் ; வசியப்படுத்தும் பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசனைத்தூள். Loc. 1. Aromatic or scented powder;
  • வசியப்படுத்தும் பொடி. வாடைப்பொடியிட்டான் (விறலி விடு. 823). 2. Medicated powder that charms a person and keeps him under facination;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Aromatic or scented powder; வாசனைத்தூள். Loc. 2. Medicated powder that charmsa person and keeps him under fascination; வசியப்படுத்தும் பொடி. வாடைப்பொடியிட்டான் (விறலிவிடு. 823).