தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடகாற்று ; குளிர்காற்று ; காற்று ; மணம் ; காண்க : வடவைத்தீ ; தெருச்சிறகு ; தெரு ; இடையர் அல்லது வேடர் வாழும் வீதி ; சிற்றூர் ; மருந்து ; கூலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளிர்காற்று. Colloq. 2. Chill wind;
  • வடகாற்று. (பிங்.) வாடை நலிய வடிக்கணாடோணசை (பு. பெ. 8,16). 1. North wind;
  • காற்று. (பிங்.) வாடையுயிர்ப்பின் (கம்பரா. மிதிலைக். 66). 3. Wind;
  • See வாடகை 1. (W.) Rent.
  • மருந்து. (பிங்.) Medicine;
  • வழி. இதே வாடையாகப் போ. 5. Direction;
  • வாசனை. சுகந்த வாடையின் (திருப்பு. 143). 4. [T. vāda.] Fume; scent;
  • See வடவை. வாடை யெரிகொள்வேலை (திருப்பு. 382). 5. cf. vādava. Submarine fire.
  • தெருச்சிறகு. (சூடா.) கீழை வாடை, மேலைவாடை. 1. Row of houses, as in a street;
  • தெரு. (பிங்.) 2. Street;
  • இடையர் அல்லது வேடர் வாழும் வீதி. (W.) 3. Street where herdsmen or hunters reside;
  • சிறு கிராமம். 4. Village, hamlet;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the north wind, வடகாற்று; 2. wind, காற்று; 3. fume, effluvia, scent, வாசனை; 4. a street, தெரு; 5. the side of a street, தெருவின் பக்கம்; 6. a street of herdsmen, இடையர்வீதி; 7. a village of herdsmen, இடைச்சேரி; 8. see வாடகை. வாடையடிக்கிறது, the north wind blows. நேர் (நெடு) வாடையாய் அடிக்கிறது, due northerly wind blows. வாடையிலே ஓட, to sail with the north wind. சீழண்டை வாடை, the east side of the street.

வின்சுலோ
  • [vāṭai] ''s.'' The north-wind, வடகாற்று. 2. Wind, காற்று. 3. Fume, effluvia, scent, வாசனை, as மஞ்சள்வாடை. 4. Range, line, order, வரிசை. 5. A street, தெரு. 6. The side of a street, தெருவின்பக்கம்--as கீழண்டை வாடை, the east; தென்னண்டைவாடை, the south; மேலண்டைவாடை, the west; வடவண் டைவாடை, the north side of a street. 7. A street of herdsmen, இடையர்வீதி. 8. A street of wild foresters, வெடர்வீதி. 9. ''[vul.]'' Rent. See வாடகை. வாடைஅடிக்கிறது. The north-wind blows. வாடைமடங்கும்வசந்தனைக்காணவே. The north wind gives place when it sees the south wind. ''(p.)'' அதுவாடையாயிருக்கிறது. It is in a line. ''(R.)'' நாய்வாடைபிடித்துவந்தது. The dog has taken the sent. அதுமேலண்டைவாடையிலிருக்கிறது. It is on the west-side [of the town.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வடக்கு. 1. Northwind; வடகாற்று. (பிங்.) வாடை. நலிய வடிக்கணாடோணசை (பு. வெ. 8, 16). 2. Chill wind; குளிர்காற்று. Colloq. 3. Wind; காற்று. (பிங்.) வாடையுயிர்ப்பின் (கம்பரா. மிதிலைக். 66). 4. [T. vāḍa.]Fume; scent; வாசனை. சுகந்த வாடையின் (திருப்பு.143). 5. cf. vāḍava. Submarine fire. Seeவடவை. வாடை யெரிகொள்வேலை (திருப்பு. 382).
  • n. < vāṭa. 1. Row ofhouses, as in a street; தெருச்சிறகு. (சூடா.) கீழைவாடை, மேலைவாடை. 2. Street; தெரு. (பிங்.) 3.Street where herdsmen or hunters reside;இடையர் அல்லது வேடர் வாழும் வீதி. (W.) 4.Village, hamlet; சிறு கிராமம். 5. Direction;வழி. இதே வாடையாகப் போ.
  • n. prob. vaṭa. Medicine;மருந்து. (பிங்.)
  • n. < bhāṭa. Rent. Seeவாடகை. (W.)