தமிழ் - தமிழ் அகரமுதலி
    செடிவகை ; தோட்டம் ; மதில் ; முற்றம் ; வீடு ; மீன் உலர்த்தும் இடம் ; பட்டி ; சாவடி ; அடைப்புள்ள இடம் ; மரம் விற்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தொட்டால்வாடி, 1. (மூ.அ.) A sensitive plant.
  • காணிக்காரரின் புல்வேய்ந்த மூங்கிற் குடிசை. (G. Tn. D,I,7.) 8. Hut of bamboo and grass; of kāṇi-k-kārar;
  • அடைப்பிடம். (W.) 9. Enlosure, fenced place;
  • விறகு மரம் முதலியன விற்குமிடம். விறகுவாடி, மரவாடி. 10. Yard, shed where firewood is stored for sale;
  • சாவடி. வாடிவீடு. 7. Resthouse;
  • பட்டி. 6. Village, hamlet;
  • மீனுலர்த்துமிடம். Loc. 5. Fish-curing yard;
  • வீடு. (யாழ். அக.) 4. House;
  • முற்றம். (யாழ். அக.) 3. Courtyard;
  • மதில். (யாழ். அக.) 2. Wall;
  • தோட்டம். (W.) 1. Garden;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an enclosure, a fenced place, அடைப்பு; 2. a garden, தோட்டம்; 3. see வாடா. உப்புவாடி, salt godown. தச்சவாடி, carpenter's workshop.

வின்சுலோ
  • [vāṭi] ''s.'' An enclosure, a fenced place, அடைப்பு. 2. A garden, தோட்டம். w. p. 748. VAT'A. 3. See வாடா. அந்தஊருக்குவாடிபோட்டிருக்கிறது. The village is fenced round.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A sensitive plant.See தொட்டால்வாடி, 1. (மூ. அ.)
  • n. < vāṭī. 1. Garden; தோட்டம். (W.) 2. Wall; மதில். (யாழ். அக.) 3.Courtyard; முற்றம். (யாழ். அக.) 4. House; வீடு.(யாழ். அக.) 5. Fish-curing yard; மீனுலர்த்துமிடம். Loc. 6. Village, hamlet; பட்டி. 7. Rest-house; சாவடி. வாடிவீடு. 8. Hut of bambooand grass, of kāṇi-k-kārar; காணிக்காரரின் புல்வேய்ந்த மூங்கிற் குடிசை. (G. Tn. D. I, 7.) 9. Enlosure, fenced place; அடைப்பிடம். (W.) 10.Yard, shed where firewood is stored for sale;விறகு மரம் முதலியன விற்குமிடம். விறகுவாடி, மரவாடி.